தித்வா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் கோரி நுவரெலியாவில் 29ஆம் திகதி போராட்டம்!
தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் இதுவரை முறையான நிவாரணங்களை வழங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி, எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியா நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை ...










