புலிகளை தோற்கடிக்க உதவி செய்தவர்களை அரசாங்கம் சிறையில் தள்ளுகிறது!; நாமல் ராஜபக்ஸ
தற்போதைய நிலமைகள் குறித்து பாராளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது. ஆகையினால சாக்கு போக்கு சொல்லாமல் அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று நாமல் ...










