பேத்தாழை பாரதியார் முன்பள்ளி சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய பாலீஸ்வரர் ஆலயம்!
மட்டக்களப்பு பேத்தாழையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில், பேத்தாழை பாரதியார் முன்பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. பாரதியார் முன்பள்ளி ...










