முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது!
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணைக்கு ...










