அரசாங்கமே, இந்தச் சட்டத்தை உடனே கைவிடுங்கள்; சர்வதேச மன்னிப்புச் சபை கடும் எச்சரிக்கை!
சந்தேக நபர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை; நீதிமன்றக் கண்காணிப்பின்றி தனிப்பட்ட தகவல்களைப் பெறவும் அதிகாரம்? இலங்கையின் புதிய சட்டமூலத்தால் மனித உரிமைகளுக்குப் பேராபத்து என எச்சரிக்கை! ...










