கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5.1 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ வகை போதைப்பொருளுடன் 24 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...










