கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
கிளிநொச்சி பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் நிலைமையை கருத்திற்கொண்டு, மக்களின் கோரிக்கைக்கு அமைய இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் ...










