Tag: srilankanews

பண்டிகைக் காலத்தில் பொலிஸாரின் விசேட சோதனைகள் தீவிரம்; போதையில் வாகனம் செலுத்துவோருக்கு கடும் கண்காணிப்பு!

பண்டிகைக் காலத்தில் பொலிஸாரின் விசேட சோதனைகள் தீவிரம்; போதையில் வாகனம் செலுத்துவோருக்கு கடும் கண்காணிப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் போக்குவரத்துச் சோதனைகள் மற்றும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க இலங்கை பொலிஸார் தீர்மானித்துள்ளனர். குறிப்பாக, ...

யாழில் T-56 துப்பாக்கி தோட்டாக்களுடன் இருவர் கைது!

யாழில் T-56 துப்பாக்கி தோட்டாக்களுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 தோட்டாக்களுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் ...

ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்; ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்; ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாட்டை எட்ட முடியாவிட்டால், புத்தாண்டுக்குப் பின்னர் அந்நாட்டின் மீது மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...

திருகோணமலையில் ரயில் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!

திருகோணமலையில் ரயில் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று (22) இரவு பயணித்த ரயிலில் ...

செத்தல் மிளகாய் விலை ரூ.2,500 ஆக அதிகரிக்கலாம்; இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!

செத்தல் மிளகாய் விலை ரூ.2,500 ஆக அதிகரிக்கலாம்; இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!

நாட்டின் சந்தைகளில் செத்தல் மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரித்து கிலோகிராம் ஒன்றுக்கு 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் ...

43 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இரு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உட்பட மூவர் கைது!

43 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இரு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உட்பட மூவர் கைது!

உலர்ந்த கஞ்சாவை காரில் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட மூவர் ஹம்பேகமுவ பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனமல்வில – ஹம்பேகமுவ ...

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று தேசிய எதிர்ப்பு நாள்; பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்!

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று தேசிய எதிர்ப்பு நாள்; பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்!

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்றைய தினத்தை தேசிய எதிர்ப்பு நாளாக அறிவித்துள்ளன. இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ...

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (23) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை ஆகிய ...

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனம் செலுத்த அனுமதித்தால் பெற்றோருக்கும் சிறை!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனம் செலுத்த அனுமதித்தால் பெற்றோருக்கும் சிறை!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களைச் செலுத்த அனுமதிக்கும் பெற்றோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படலாம் எனப் போக்குவரத்துப் பிரிவிற்குப் ...

உலகில் அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!

உலகில் அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!

உலகில் அதிகளவான தேசிய பொது விடுமுறை தினங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையத்தின் (Pew ...

Page 1983 of 2312 1 … 1,982 1,983 1,984 … 2,312
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு