தெமட்டகொட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மீட்பு; 4 பேர் கைது
தெமட்டகொட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாண குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ...










