கபில சந்திரசேன விவகாரத்தில் மறைக்கப்பட்ட சதி; உடலுக்குள் பேரழிவை ஏற்படுத்தும் இரசாயனம்
சடலத்தின் பாகங்கள் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை, விசாரணை அதிகாரிகளுக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்படும் பொலோனியம்-210 என்பது மிக ஆபத்தான கதிரியக்க விஷமாகும் ...










