சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!
தேசிய உளவுத்துறை மற்றும் இராணுவ உளவுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் மற்றும் மோசமடைந்துள்ள அவரது ...










