அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவி விலகினார் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர்!
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜாசிங்க தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தைக் கையளித்துள்ளார். பல்வேறு தரப்பினரிடமிருந்து ஏற்படும் அழுத்தங்கள் காரணமாகவே ...










