கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; ஆறு தொழிற்சங்கங்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிற்றூழியர்களின் சீருடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆறு தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலையில் ...










