உயர் பொலிஸ் அதிகாரியின் பெயரைப் பயன்படுத்தி மோசடி; வெளியான அறிவிப்பு!
கொழும்பு பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்ட, தம்மை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக அறிமுகப்படுத்தி, பல்வேறு நிகழ்வுகளுக்காக உணவுப் பொருட்கள் ...










