அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ஆக உயர்த்த கோரிக்கை!
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்துவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுமாயின், அனைத்து அரசு மற்றும் அரை அரசுத் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ...










