மஹிந்த ராஜபக்ஷவுக்காக உயிரையும் பணயம் வைக்கத் தயார்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உணர்வுபூர்வமான வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். “இதயத்தின் ஜனாதிபதியே, தங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” ...










