இலங்கை அரச சேவையிலிருந்து ஒரே ஆண்டில் 23,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!
இலங்கையின் அரச சேவையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டு காலப்பகுதியில் 23,000க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் 2025 மற்றும் ...










