அநுராதபுரத்தில் கோர விபத்து; மூன்று பேருந்துகள் மோதி இருவர் பலி – 50இற்கும் மேற்பட்டோர் காயம்!
அநுராதபுரம் – மதவாச்சி வீதியின் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் ...










