மட்டக்களப்பில் அதிரடி நடவடிக்கை; மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிய விசேட மருத்துவப் பரிசோதனை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்துவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் நோக்கில் விசேட நடமாடும் மருத்துவப் பரிசோதனை நடவடிக்கை இன்று (11) முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ...










