ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம்; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் கைது!
அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுர புனித நகர ...










