இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
இந்தோனேசியாவுக்கு அருகிலுள்ள பெண்டா தீவை அண்மித்த கடற்பகுதியில் இன்று (21) பிற்பகல் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை ...










