ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி மலை குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு
ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயதுச் சிறுமி ஒருவர், நக்கிள்ஸ் மலைத்தொடரில் மீமுரேக்கு அருகிலுள்ள வனப்பகுதியில், தனது இரண்டு மாதப் பெண் குழந்தையுடன் மீட்கப்பட்டுள்ளார். சிறுமி ...










