நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ முன்னிலை!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு ...










