நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!
நாட்டின் பிரதான 5 வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை சுகாதார ...










