மத்திய கிழக்கு போர்ச் சூழலால் எரிபொருள் இறக்குமதியில் சிக்கல்; கையிருப்பைப் பாதுகாக்க அரசு அதிரடி நடவடிக்கை!
அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம், எரிபொருள் மற்றும் ஆற்றலைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பாக அரசு நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போர்ச்சூழல் ...










