அனுராதபுரத்தில் லங்கேஸ்வர என்னும் யானை சுட்டுக்கொலை?; தந்தமும் கொள்ளை
இலங்கையில் யானைகள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்பில் மீண்டும் கவலைகள் எழுந்துள்ள நிலையில், அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பகுதியில் உள்ள வனப் பகுதியில் மற்றுமொரு யானை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...










