ஐந்து மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை மீண்டும் ஆரம்பம்!
புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் வசதியை ஐந்து மாவட்டச் செயலகங்கள் ஊடாக மீண்டும் வழங்குவதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ...










