பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்; அமைச்சர் லால் காந்த உறுதி!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் தாமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அச்சட்டத்தின் பாதிப்புகளை நன்கு அறிந்திருப்பதால் அதனை நிச்சயமாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயம், கால்நடை வளர்ப்பு ...










