அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு; மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்!
அமெரிக்காவின் அண்மைய இராணுவத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, கட்டாரில் அமைந்துள்ள அல்-உடைட் அமெரிக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் வெளியிட்ட தகவலின்படி, இந்தத் ...










