திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய மறைத்து வைக்கப்பட்ட 86 மதன மோதகங்கள் கந்தளாயில் மீட்பு திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக லேகியம் ...
பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய மறைத்து வைக்கப்பட்ட 86 மதன மோதகங்கள் கந்தளாயில் மீட்பு திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக லேகியம் ...
தவறிழைத்தவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்காக அனுதாபத்தைத் தேடுவதில் எந்தப் பயனும் இல்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ...
கந்தளாயில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வந்த இரண்டு தனியார் பேருந்துகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கந்தளாய் பொலிஸாரால் நேற்று (12) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே ...
https://youtube.com/shorts/ffoX3iUKpRg?feature=share
யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், பெண் விரிவுரையாளரின் பேச்சால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
போர்க்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்ததாகக் கூறப்படும் கைக்குண்டுகள் தற்போது பாதாள உலகக் குழுக்களின் கைகளில் உள்ளனவா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேல் மாகாணத்தில் ...
ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களின் ‘ஸ்மார்ட் சாவிகளை’ (Smart Keys) திருடி, வெளிநபர்களுக்கு விற்பனை செய்து வந்த பிரதான கும்பலைச் சேர்ந்த ...
உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால், தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களின் விலைத் திருத்தக் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர ...
தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ...
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல, அவர்கள் தீவிரவாதிகள் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு வந்துள்ள ...
