அரசாங்கத்திற்கு பெட்ரோலால் 71 ரூபாயும் டீசலால் 53 ரூபாயும் நட்டம் ஏற்படுகிறது; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
தற்போதைய பொருளாதார மற்றும் சந்தை நிலைமைகளில் முறையான எரிபொருள் விலைச் சூத்திரமின்றி நாட்டில் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த முடியாது என இலங்கை கனிப்பொருள் எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் ...










