Tag: Battinaathamnews

சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!

சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!

OSAI - Films இன் சுகந்தினி ரமணதாஸ் வழங்கும் மண்வாசனையினை சுமந்துவரும் "மழைக்கால இரவுகள்" குறுந் திரைப்படம் நேற்று முன்தைனம் (25) திகதி மாலை 6 மணியளவில் ...

இலங்கையில் பக்கவாத நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் பக்கவாத நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் பக்கவாத (Stroke) நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த தசாப்த காலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பிரிவு பேராசிரியர் உதய ரணவக்க தெரிவித்துள்ளார். தேசிய ...

வயல்கள் முழுவதும் நெல் பயிரிட்டால் நெருக்கடி ஏற்படும் என்கிறார் அமைச்சர் லால்காந்த

வயல்கள் முழுவதும் நெல் பயிரிட்டால் நெருக்கடி ஏற்படும் என்கிறார் அமைச்சர் லால்காந்த

இலங்கையில் தற்போது நெல் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் வயல்களின் பரப்பளவில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கையாவது குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த ...

ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மீண்டும் நாட்டுக்கு!

ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மீண்டும் நாட்டுக்கு!

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராச்சியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்குச் சொந்தமான இரண்டு பழமையான துப்பாக்கிகளை மீண்டும் நாட்டிடம் ஒப்படைக்க நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 250 ...

வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

எத்தகைய வேலைநிறுத்தங்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், நியாயமற்ற கோரிக்கைகளுக்கு இத்தருணத்தில் தீர்வுகளை வழங்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (26) ...

மட்டக்களப்பில் நோயுற்ற பெண்ணை வீதியில் கைவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!; பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பில் நோயுற்ற பெண்ணை வீதியில் கைவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!; பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு திருப்பெருந்துறை வீதியில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை அநாதரவான நிலையில் கைவிட்டுச் சென்ற சம்பவம் நேற்று (26) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் 119 அவசர ...

மாமாங்கத்தில் 15 இற்கும் மேற்பட்டோரைக் கடித்த குரங்கு பிடிப்பு!

மாமாங்கத்தில் 15 இற்கும் மேற்பட்டோரைக் கடித்த குரங்கு பிடிப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக 15 இற்கும் மேற்பட்டோரைக் கடித்துக் காயப்படுத்தி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த குரங்கு ஒன்றை ...

பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது

பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது

வல்வெட்டித்துறையில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட குற்றச்சாட்டில் இளைஞனை இன்றையதினம் வியாழக்கிழமை கைது செய்ததுடன், ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை பொலிஸார் பறிமுதல்செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் ...

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினை: 1,572 ஏக்கர் காணி தொடர்பில் இரு வாரங்களுக்குள் நிலைப்பாட்டை அறிவிக்க உத்தரவு

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினை: 1,572 ஏக்கர் காணி தொடர்பில் இரு வாரங்களுக்குள் நிலைப்பாட்டை அறிவிக்க உத்தரவு

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனைப் பகுதியில் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், மகாவலி அதிகாரசபையினால் அடையாளப்படுத்தப்பட்டு எல்லை குறிக்கப்பட்டுள்ள 1,572 ஏக்கர் ...

13 ஆண்டுகளுக்குப் பிறகு ITN அரச தொலைக்காட்சி சேவை 35 மில்லியன் நிகர லாபத்தை ஈட்டியது; 30% திறைசேரிக்கு வழங்கத் திட்டம்!

13 ஆண்டுகளுக்குப் பிறகு ITN அரச தொலைக்காட்சி சேவை 35 மில்லியன் நிகர லாபத்தை ஈட்டியது; 30% திறைசேரிக்கு வழங்கத் திட்டம்!

இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ITN), 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 2025ஆம் ஆண்டில் 35.4 மில்லியன் ரூபாய் நிகர இலாபத்தை ஈட்டியுள்ளதாக ...

Page 386 of 2386 1 … 385 386 387 … 2,386
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு