IFAD இடமிருந்து 30 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைப் பெற அமைச்சரவை பச்சைக்கொடி!
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், சர்வதேச விவசாய அபிவிருத்தி நிதியத்திடமிருந்து (IFAD) 30 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை ...










