அம்பாறை கடற்கரைகளில் அதிகரிக்கும் சட்டவிரோத கடல்மண் கடத்தல்
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் கடல்மண் கடத்தும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உரப்பைகளில் கடல்மண்ணை நிரப்பி, மோட்டார் ...










