புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் சிறுவர்களை துன்புறுத்தினால் சட்டநடவடிக்கை
5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களைத் தண்டித்தல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்துதல் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ...










