2026ஆம் ஆண்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 2,381 பேர் உயிரிழப்பு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
இலங்கையில் 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய 2,257 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் மொத்தமாக 2,381 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் ...










