இத்தாலியிலிருந்து விடுமுறைக்கு வந்தவருக்கு அதிர்ச்சி; 40.75 இலட்சம் ரூபா தங்க நகைகள் திருட்டு – யுவதி கைது!
விடுமுறைக்காக இத்தாலியிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவரிடம் இருந்து சுமார் 40 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் பதக்கத்தைத் திருடிய குற்றச்சாட்டில் ...










