ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!
ஈரான் உடனான போர் முடிவுக்கு வந்து அவர்கள் சரணடைந்தால், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ...










