மருதமுனை பகுதியில் ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் திருடியவர்கள் கைது
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியான நேற்று (22) மருதமுனை பகுதியில் ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை களவாடி சம்மாந்துறை பகுதியில் விற்பனை செய்யவிருந்த ...