வவுனியாவில் எரிவாயு பதுக்கல் அம்பலம்; 33 லிட்ரோ சிலிண்டர்கள் அதிரடியாக மீட்பு!
நாட்டில் நிலவி வரும் எரிவாயு கொள்கலன்களுக்கான தட்டுப்பாட்டுக்கு மத்தியில், வவுனியாவில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பாவனையாளர் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளன. பாவனையாளர் ...










