மட்டக்களப்பு காத்தான்குடியில் கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர தீ விபத்து!
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டடத்தில் திடீரெனப் பற்றிய தீ, தற்போது ...










