மத்திய வங்கி ஆளுநரின் பெயரில் AI போலிக் காணொளிகள்; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரைப் போன்று செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலிக் காணொளிகள் மற்றும் முதலீட்டு விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக ...










