ஜனாதிபதியின் வருடாந்த வருமானம் ரூ.30 இலட்சம்; சஜித்துக்கு 909 இலட்சம் கடன்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தின்படி, அவரது ஒரே வருமான ஆதாரமாக ஜனாதிபதிச் சம்பளம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய அவரது வருடாந்த வருமானம் ...










