மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு!
சூரன்போரினை முன்னிட்டு பொலன்னறுவை மாவட்டம், மன்னம்பிட்டி தம்பன்கடவை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தில் சூரசம்ஹார நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ சித்திரவேலாயுதர் ...










