காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும், மனித–யானை மோதலைத் தடுப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க ...










