அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்; திட்டவட்டமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர!
தாம் மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் எண்ணம் எதுவும் இல்லை என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். அரசியல் வாழ்க்கையிலிருந்து முழுமையாக விலகிவிட்டதாகவும், தற்போது பெருநிறுவனத் துறையில் ...










