சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நடிகை சமந்தா
பிரபல தமிழ் நடிகை சமந்தா சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடிகை சமந்தா மும்பையிலிருந்து சிட்னிக்கு ...