யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்?; அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக தாய் குற்றச்சாட்டு!
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் தாக்கியதுடன், பாடசாலை நேரத்திலேயே முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்று வீதியில் இறக்கிவிட்டதாக ...










