இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!
இன மற்றும் மொழி ரீதியான பிளவுகளைக் கடந்து, அனைவரும் ஒன்றிணைந்த இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் பயணிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ...










