வெலிக்கடைச் சிறைச்சாலையில் மீட்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கி
வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல் வார்ட் அருகே வழிந்தோடும் கழிவுநீர் வடிகாண் அருகில் சேர்ந்திருந்த மண்ணை ...